சம்பவம்
sampavam
பிறப்பு ; நிகழ்ச்சி ; ஓரளவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிகழ்ச்சி. 2. Occurrence, event ; பிறப்பு. சம்பவச்சருக்கம். (பாரத.) 1. Birth, origin; . 3. See சம்பவப் பிரமாணம். (மணி. 27, 55, உரை.)
Tamil Lexicon
s. an event, occurrence, சம்ப விக்கும் காரியம்; 2. birth, generation, பிறப்பு. நூதனசம்பவம், a rare occurrence, or phenomenon. பூதசம்பவம், what is generated from the five elements.
J.P. Fabricius Dictionary
, [campavam] ''s.'' Birth, generation, pro duction, பிறப்பு. ''(p.)'' 2. Occurrence, event, incident, சம்பவிக்குங்காரியம். ''(c.)'' 3. Com bination, co-existence; ''hence, [in log.]'' 1. Ascertainment of the nature of persons, or things, by their attributes--as when a stone attracts iron, to infer that it is a magnet, சம்பவப்பிரமாணம். (சிவ-ஞா,) 2. The necessary existence of one thing in or with another--as the species in the genus, a hundred in a thousand, &c., தற்கிழமை. (உபநி.) W. p. 94.
Miron Winslow
campavam,
n. sam-bhava.
1. Birth, origin;
பிறப்பு. சம்பவச்சருக்கம். (பாரத.)
2. Occurrence, event ;
நிகழ்ச்சி.
3. See சம்பவப் பிரமாணம். (மணி. 27, 55, உரை.)
.
DSAL