Tamil Dictionary 🔍

சம்பரம்

samparam


நீர் ; சரபம் என்னும் எண்காற்பறவை ; ஆடை ; பரபரப்பு ; களிப்பு ; சிறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சம்பிரமம், 1, 2, 3. Loc. நீர். (பிங்.) Water; ஆடை. (யாழ்.அக.) Cloth, garment; சரபம் என்னும் எண்காற் பறவை. (பிங்.) A fabulous eight-legged creature;

Tamil Lexicon


s. water; 2. a fabulous eightlegged bird; 3. a cloth, garment, ஆடை.

J.P. Fabricius Dictionary


, [camparam] ''s.'' Water, நீர். W. p. 83. S'AMBARA. 2. Cloth, garment, சீலை. Com pare அம்பரம். 3. The fabulous eight legged bird, எண்காற்புள். (நிக.) See சரபம்.

Miron Winslow


camparam,
n. šambara.
Water;
நீர். (பிங்.)

camparam,
n. prob. sambara. cf. šarabha.
A fabulous eight-legged creature;
சரபம் என்னும் எண்காற் பறவை. (பிங்.)

camparam,
n. ambara.
Cloth, garment;
ஆடை. (யாழ்.அக.)

camparam,
n.
See சம்பிரமம், 1, 2, 3. Loc.
.

DSAL


சம்பரம் - ஒப்புமை - Similar