பம்பரம்
pamparam
வேகமாகச் சுழற்றி விளையாடும் கருவி , மந்தரமலை ; அடக்கமற்றவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாற்கடலைக் கடைதற்குத் தேவர்கள் மத்தாகக்கொண்ட மந்தரமலை. (w.) 2. Mt. Mandara used by gods as a rod for churning the ocean of milk; வேகமாகச் சுழற்றி விளையாடும் கருவி. பம்பரமா மெனச்சுழன்றார் (கம்பரா. கிங்கர.30). 1. [M. pamparam.] Top; . See பம்பரத்தி. (W.)
Tamil Lexicon
s. a top; 2. mount Mandara used in churning the sea of milk; 3. (fig.) an immodest woman, வேசி. பம்பரங்குத்த, to make a top out of a young cocoanut etc.
J.P. Fabricius Dictionary
, [pmprm] ''s.'' A top, ஓர்விளையாட்டுக்க ருவி. ''(c.)'' 2. Mount Mandara employed by the gods and Asuras in churning the sea of milk, மந்தாகிரி. 3. ''[fig.]'' An immodest woman, வேசி.
Miron Winslow
pamparam,
n.
1. [M. pamparam.] Top;
வேகமாகச் சுழற்றி விளையாடும் கருவி. பம்பரமா மெனச்சுழன்றார் (கம்பரா. கிங்கர.30).
2. Mt. Mandara used by gods as a rod for churning the ocean of milk;
பாற்கடலைக் கடைதற்குத் தேவர்கள் மத்தாகக்கொண்ட மந்தரமலை. (w.)
pamparam,
n. prob. பப்பரம்.
See பம்பரத்தி. (W.)
.
DSAL