சம்பூரணம்
sampooranam
நிறைவு ; முடிவு ; மிகுதி ; சம்பூரண ராகம் ; பல பெண்குழந்தைகளைப் பெற்றுச் சலித்தோர் மேலும் பெறுதலில் வெறுப்புற்று இதுவே கடைப்பெண்ணாகுக என்று பிறந்த பெண்குழந்தைக்கு இடும் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடிவு. 2. End, termination; மிகுதி. 3. Abundance, plenty . 4. (Mus.) See சம்பூரணராகம். (சிலப். 13, 106, உரை.) பலபெண் குழந்தைகளைப் பெற்றுச் சலித்தோர் மேலும் பெறுதலில் வெறுப்புற்று இதுவே கடைப்பெண்ணுக என்று பிறந்த பெண் குழந்தைக்கிடும் பெயர் 5. Name give to a female child by parents who have had enough of female children and wish to have no more; நிறைவு. 1. Fulness, completion;
Tamil Lexicon
சம்பூர்த்தி, s. abundance, fulness, plenty, பரிபூரணம்; 2. satisfaction, திருப்தி; 3. (Music) a primary melody type; சம்பூரணராகம். சம்பூரணமாய், abundantly, plentifully. சம்பூரணப்பட, to be satisfied.
J.P. Fabricius Dictionary
, [campūraṇam] ''s.'' (''also'' பரிபூரணம்.) Fulness, completion, repletion, entireness, நிறைவு. 2. Abundance, plenty, copious ness, போதுமானஅளவு. 3. Satisfaction, sa tiety, திருத்தி; [''ex'' சம், ''et'' பூரணம்.] W. p. 93.
Miron Winslow
campūraṇam,
n. sam-pūrṇa.
1. Fulness, completion;
நிறைவு.
2. End, termination;
முடிவு.
3. Abundance, plenty
மிகுதி.
4. (Mus.) See சம்பூரணராகம். (சிலப். 13, 106, உரை.)
.
5. Name give to a female child by parents who have had enough of female children and wish to have no more;
பலபெண் குழந்தைகளைப் பெற்றுச் சலித்தோர் மேலும் பெறுதலில் வெறுப்புற்று இதுவே கடைப்பெண்ணுக என்று பிறந்த பெண் குழந்தைக்கிடும் பெயர்
DSAL