சம்பாரம்
sampaaram
கூட்டுவர்க்கம் ; நீர்மோர் ; கைமரந்தாங்கி
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூட்டுவர்க்கம். சம்பாரங் கணக்கவிட்ட நாய்க்கறியும் (தனிப்பா.ii, 19, 41). 1. Curry-stuffs ; நீர்மோர். Loc. 2. Spiced a diluted butter-milk, used as a drink; கைமாந்தாங்கி. (W.) 3. Beam supporting the rafters;
Tamil Lexicon
s. spices for seasoning as pepper, cloves, nutmeg, மசாலை; 2. a beam to support rafters etc. சம்பாரம்கூட்ட, --போட, --இட, to season with spices. சம்பாரப்புளி, tamarind mixed with curry-stuffs. சம்பாரப்பொடி, curry powder.
J.P. Fabricius Dictionary
, [campāram] ''s. [in general.]'' Requisites, necessaries, constituents, ''especially'' ma terials--as condiments, spices, curry stuffs, drugs, ingredients, &c.,--for making food, preparing medicines, decoctions, &c., கூட்டுவர்க்கம். W. p. 94.
Miron Winslow
campāram,
n. sam-bhāra.
1. Curry-stuffs ;
கூட்டுவர்க்கம். சம்பாரங் கணக்கவிட்ட நாய்க்கறியும் (தனிப்பா.ii, 19, 41).
2. Spiced a diluted butter-milk, used as a drink;
நீர்மோர். Loc.
3. Beam supporting the rafters;
கைமாந்தாங்கி. (W.)
DSAL