சம்பம்
sampam
வச்சிரப்படை ; இடி ; மரவயிரம் ; எலுமிச்சை ; வீண்பெருமை ; அங்கநாடு
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடம்பம். Ostentation, show; அங்கதேசம். (யாழ்.அக.) The country of Aṅga; எலுமிச்சை. (தைலவ.) Acid lime; மரவைரம். (பிங்.) 2. Close grain; core, as of a tree; வச்சிராயுதம். மூசுச்ம்ப முசலங் கணையம்வாள் (குற்ற. தல. மந்தமா. 99). 1.Thunderbolt, the weapon of Indra;
Tamil Lexicon
ஜம்பம், s. the hard or solid part of a tree, வயிரம்; 2. the weapon of Indra-thunderbold, வஜ்ஜிராயுதம்; 3. the acid lime, எலுமிச்சை; 4. the country of Anga, அங்கதேசம்.
J.P. Fabricius Dictionary
, [campam] ''s.'' The thunderbolt, as the weapon of Indra, வச்சிராயுதம். W. p. 831.
Miron Winslow
campam,
n. šamba.
1.Thunderbolt, the weapon of Indra;
வச்சிராயுதம். மூசுச்ம்ப முசலங் கணையம்வாள் (குற்ற. தல. மந்தமா. 99).
2. Close grain; core, as of a tree;
மரவைரம். (பிங்.)
campam,
n. jambha.
Acid lime;
எலுமிச்சை. (தைலவ.)
campam,
n. Mhr. jambha dambha.
Ostentation, show;
இடம்பம்.
campam,
n. campā
The country of Aṅga;
அங்கதேசம். (யாழ்.அக.)
DSAL