Tamil Dictionary 🔍

சமயபேதம்

samayapaetham


மத வேறுபாடு ; பொருத்தமற்ற காலம் ; துன்பக் காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதவேறுபாடு. 1. Diversity of religion ; பொருத்தமற்ற காலம். Loc. 2. Unseasonbleness, inopportune moment; கஷ்டகாலம். 3. Evil time;

Tamil Lexicon


, ''s.'' Heresy, heterodoxy. 2. Diversity of religions. 3. Schism. 4. ''(c.)'' Unseasonableness.

Miron Winslow


camaya-pētam,
n. id. +.
1. Diversity of religion ;
மதவேறுபாடு.

2. Unseasonbleness, inopportune moment;
பொருத்தமற்ற காலம். Loc.

3. Evil time;
கஷ்டகாலம்.

DSAL


சமயபேதம் - ஒப்புமை - Similar