Tamil Dictionary 🔍

முகங்கடுத்தல்

mukangkaduthal


சினம் , வெறுப்பு முதலியவற்றின் குறியாக முகத்திற் கடுமைகாட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சினம் வெறுபு முதலியவற்றின் குறியாக முகத்திற் கடுமை தோற்றுவித்தல். To set one's face in anger; to frown;

Tamil Lexicon


mukaṅ-kaṭu-
v. intr. முகம்+.
To set one's face in anger; to frown;
சினம் வெறுபு முதலியவற்றின் குறியாக முகத்திற் கடுமை தோற்றுவித்தல்.

DSAL


முகங்கடுத்தல் - ஒப்புமை - Similar