Tamil Dictionary 🔍

சமுகங்காத்தல்

samukangkaathal


தயைவேண்டிப் பிறரிடம் சேவைசெய்தல். Colloq. 1. To serve as attendant for favour; ஒருவரது சௌகரியசமயங் கிடைத்தற்குக் காத்திருத்தல். 2. To wait one's convenience;

Tamil Lexicon


Camulaṅ-kā-,
v. intr. சமுகம்+.
1. To serve as attendant for favour;
தயைவேண்டிப் பிறரிடம் சேவைசெய்தல். Colloq.

2. To wait one's convenience;
ஒருவரது சௌகரியசமயங் கிடைத்தற்குக் காத்திருத்தல்.

DSAL


சமுகங்காத்தல் - ஒப்புமை - Similar