சூதகங்காத்தல்
soothakangkaathal
குடும்பத்தில் பிறப்பிறப்புக்களால் நேரும் ஆசெளாற்தை மேற்கொண்டு பிறரோடு கலவாமலிருத்தல். To observe pollution by keeping aloof from society, by abstaining from shaving, etc., after a birth or death in one's family;
Tamil Lexicon
cūtakaṅ-kā-,
v, intr. id.+.
To observe pollution by keeping aloof from society, by abstaining from shaving, etc., after a birth or death in one's family;
குடும்பத்தில் பிறப்பிறப்புக்களால் நேரும் ஆசெளாற்தை மேற்கொண்டு பிறரோடு கலவாமலிருத்தல்.
DSAL