Tamil Dictionary 🔍

சமவாதசைவம்

samavaathasaivam


முத்தி நிலையில் சிவமும் ஆன்மாவும் ஒக்கும் எனக் கொள்ளும் சைவமதவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூத்திநிலையில் சிவமும் ஆன்மாவும் ஒக்குமெனக்கொள்ளும் சைவமதபேதம். (சி.சி.6, 7, சிவஞா.) A šaiva sect which holds that a liberated soul becomes equal to šiva;

Tamil Lexicon


cama-vāta-caivam,
n. id. +. (šaiva.)
A šaiva sect which holds that a liberated soul becomes equal to šiva;
மூத்திநிலையில் சிவமும் ஆன்மாவும் ஒக்குமெனக்கொள்ளும் சைவமதபேதம். (சி.சி.6, 7, சிவஞா.)

DSAL


சமவாதசைவம் - ஒப்புமை - Similar