Tamil Dictionary 🔍

சிவசமவாதசைவம்

sivasamavaathasaivam


civa-cama-vāta-caivam,
n. id. + .
A šaiva sect which holds that the soul when it is freed from malam becomes pure Intelligence, and that in such a condition šiva transmutes it into a Being like Himself enabling it to perform His five-fold functions, one of six aka-c-camayam q.v. ;
அகச்சமயம் ஆறனுள் மலங்கள் நீங்கியவழி அறிவு மாத்திரையாய் நிற்கும் ஆன்மாவை இறைவன் தன் வடிவாக்கித் தனது பஞ்சகிருத்தியங்களையும் இயற்றும்படி செய்வன் என்று கூறும் சைவசமயவகை. (சி.போ.பா.பக்.22, சுவாமிநா. Ft.)

DSAL


சிவசமவாதசைவம் - ஒப்புமை - Similar