Tamil Dictionary 🔍

பேதவாதசைவம்

paethavaathasaivam


இறைவனும் ஆன்மாவும் முத்திநிலையில் தலைவனும் தலைவியும் போல்வர் என்னும் சமயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகச்சமயமாறனுள் இறைவனருளால் மலம் நீங்குமென்றும் முத்திநிலையில் இறைவனும் ஆன்மாவும் தலைவன் தலைவிபோல்வரென்றுங்கூறும் சமயம். (சி. சி. 11, 5, சிவஞா.) A šaiva sect which holds that the soul gets rid of corruption by the Grace of God and that even in the state of emancipation it bears to God the relation of the beloved to the lover, one of six aka-c-camayam, q.v.;

Tamil Lexicon


pēta-vāta-caivam
n. bhēda+vāda+. (šaiva.)
A šaiva sect which holds that the soul gets rid of corruption by the Grace of God and that even in the state of emancipation it bears to God the relation of the beloved to the lover, one of six aka-c-camayam, q.v.;
அகச்சமயமாறனுள் இறைவனருளால் மலம் நீங்குமென்றும் முத்திநிலையில் இறைவனும் ஆன்மாவும் தலைவன் தலைவிபோல்வரென்றுங்கூறும் சமயம். (சி. சி. 11, 5, சிவஞா.)

DSAL


பேதவாதசைவம் - ஒப்புமை - Similar