Tamil Dictionary 🔍

சமாசம்

samaasam


சபை ; தொகைமொழி ; இலிங்கபாடாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சபை Assembly, association; தொகைமொழி. நன்மொழியானுரைத்தார்கள் சமாசம் (வீரசோ.தொகை.6) (Gram.) Compound word; இலிங்கபாஷாணம். (யாழ். அக.) A mineral poison

Tamil Lexicon


சமாஜம், s. collection, தொகை; 2. a society, சங்கம்; 3. a compound word (Gr.).

J.P. Fabricius Dictionary


, [camācam] ''s.'' Collection, accumulation, aggregation, தொகைப்படுவது. (சது.) 2. ''[in gram.]'' Formation of words both deri vative and compound, மொழியாக்கம். W. p. 898. SAMASA.

Miron Winslow


camācam,
n. sam-āja.
Assembly, association;
சபை

camācam,
n.samāsa.
(Gram.) Compound word;
தொகைமொழி. நன்மொழியானுரைத்தார்கள் சமாசம் (வீரசோ.தொகை.6)

camācam,
n.
A mineral poison
இலிங்கபாஷாணம். (யாழ். அக.)

DSAL


சமாசம் - ஒப்புமை - Similar