Tamil Dictionary 🔍

சம்வாதம்

samvaatham


சொற்போர் , தருக்கம் ; உரையாடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See சம்பாஷணம். தர்க்கம். Disputation, debate;

Tamil Lexicon


s. controversy, discourse, சம்வாதம்.

J.P. Fabricius Dictionary


தர்க்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [camvātam] ''s. [loc.]'' Disputation, dis course--as சமவாதம், தர்க்கம்.

Miron Winslow


camvātam,
n. sam-vāda.
Disputation, debate;
தர்க்கம்.

2. See சம்பாஷணம்.
.

DSAL


சம்வாதம் - ஒப்புமை - Similar