Tamil Dictionary 🔍

சயம்

sayam


வெற்றி ; சூரியன் ; காண்க : காசநோய் ; சிதைவு ; சருக்கரை ; ஆம்பல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சர்க்கரை. (சூடா.) Sugar; ஆம்பல். (மூ. அ). Indian water-lily; சூரியன் (அக. நி.) 2. Sun; கூட்டம். (உரி. நி.) 1. Collection, assembly; சிதைவு. (W.) 2. Waste loss; மாலை (அக. நி.) 2. Garland; . See சயரோகம் சயந்தான் பிரமேகம் (விநாயகபு. 69, 92). தானாக. சயமே யடிமை தலைநின்றார் (திவ். திருவாய். 8, 10, 2). Of one's own accord; வெற்றி. தண்ணீர்ப்பந்தர் சயம்பெறவைத்தும் (திருவாச. 2, 58). 1.Triumph, victory;

Tamil Lexicon


s. (ஜயம்) victory, triumph, see செயம்; 2. (க்ஷயம்) consumption, phihtsis, சயரோகம்; 3. waste, loss; 4. (adv.) of one's own accord; 5. an assembly; 6. a garland; 7. the waterlily, ஆம்பல். சயசய, interj. success and prosperity. hail! சயை, Durga.

J.P. Fabricius Dictionary


, [cayam] ''s.'' Triumph, victory, success, tone, virtue, vigour--as செயம், வெற்றி. W. p. 341. JAYA. 2. The sun, இரவி. 3. Coarse sugar, சருக்கரை. (Compare விசயம்.) 4. The water-lily, ஆம்பல். 5. Collection, assemblage, multitude, கூட்டம். W. p. 318. CHAYA. 6. A garland, மாலை. 7. The hand, கை. W. p. 831. S'AYA. 8. ''(c.)'' Con sumption, phthisis, சயரோகம். 9. Waste, loss, சிதைவு. W. p. 262. KSHAYA. தருமமேசயம். Virtue is victory; the right will triumph.

Miron Winslow


Cayam,
n. jaya.
1.Triumph, victory;
வெற்றி. தண்ணீர்ப்பந்தர் சயம்பெறவைத்தும் (திருவாச. 2, 58).

2. Sun;
சூரியன் (அக. நி.)

Cayam,
n. caya.
1. Collection, assembly;
கூட்டம். (உரி. நி.)

2. Garland;
மாலை (அக. நி.)

Cayam,
n. kṣaya.
See சயரோகம் சயந்தான் பிரமேகம் (விநாயகபு. 69, 92).
.

2. Waste loss;
சிதைவு. (W.)

Cayam,
adv. Svayam.
Of one's own accord;
தானாக. சயமே யடிமை தலைநின்றார் (திவ். திருவாய். 8, 10, 2).

Cayam,
n. விசயம்.
Sugar;
சர்க்கரை. (சூடா.)

Cayam,
n. prob. jalē-šaya.
Indian water-lily;
ஆம்பல். (மூ. அ).

DSAL


சயம் - ஒப்புமை - Similar