Tamil Dictionary 🔍

சமயங்கடத்துதல்

samayangkadathuthal


வீண்காலம் போக்குதல் ; செயலைச் செய்யாது நாள் கடத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரியத்தைச் செய்யாது நாள்கடத்துதல். 2. To be postponing; வீண்காலம் போக்குதல். 1. To while away time;

Tamil Lexicon


camayaṅ-kaṭattu-,
v. intr. id. +. Loc.
1. To while away time;
வீண்காலம் போக்குதல்.

2. To be postponing;
காரியத்தைச் செய்யாது நாள்கடத்துதல்.

DSAL


சமயங்கடத்துதல் - ஒப்புமை - Similar