Tamil Dictionary 🔍

மயங்கவைத்தல்

mayangkavaithal


நூற்குற்றம் பத்தனுள் இன்னது என்று துணியக்கூடாமற் கூறும் குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூற்குற்றம் பத்தனூள் பொருள் இன்னது என்று துணியக்கூடாமற் கூறும் குற்றம். (நன். பொது.12.) Obscurity, in literary composition, one of ten nūṟ-kuṟṟam, q.v.;

Tamil Lexicon


, ''v. noun.'' A confused style; one of the ten faults. See நூற்குற்றம் under குற்றம்.

Miron Winslow


mayaṅka-vaittal
n. id.+.
Obscurity, in literary composition, one of ten nūṟ-kuṟṟam, q.v.;
நூற்குற்றம் பத்தனூள் பொருள் இன்னது என்று துணியக்கூடாமற் கூறும் குற்றம். (நன். பொது.12.)

DSAL


மயங்கவைத்தல் - ஒப்புமை - Similar