Tamil Dictionary 🔍

மனங்குத்துதல்

manangkuthuthal


தன் குற்றம்பற்றி மனத்தில் தோன்றும் கழிவிரக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன் குற்றம்பற்றி மனத்தில் தோன்றும் கழிவிரக்கம். (W.) Remorse; compunction of mind; prick of conscience;

Tamil Lexicon


, ''v. noun.'' Sting of con science, compunction, remorse.

Miron Winslow


maṉaṅ-kuttutal
n. மனம்+.
Remorse; compunction of mind; prick of conscience;
தன் குற்றம்பற்றி மனத்தில் தோன்றும் கழிவிரக்கம். (W.)

DSAL


மனங்குத்துதல் - ஒப்புமை - Similar