Tamil Dictionary 🔍

சம்மட்டி

sammatti


குதிரையோட்டுங்கருவி ; சுத்தியல் வகை ; ஒரு பூண்டுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைப் பூடு . (யாழ். அக.) 3. A plant; குதிரையோட்டுங் கருவி. (பிங்.) 1. cf. carmayaṣṭi. [M. cammaṭṭi.] Horsewhip; சுத்தியல்வகை. (பிங்.) 2. [T. sammeṭa, K. cammaṭige.] Smith's large hammer, sled;

Tamil Lexicon


s. a large hammer, கூடம்; 2. a horse-whip, சவுக்கு.

J.P. Fabricius Dictionary


கூடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cammaṭṭi] ''s.'' A kind of whip, சவுக்கு. [''ex'' சர்மம், leather, ''et'' யஷ்டி, stick.] W. p. 32. CHARMMAYASHT'I. 2. ''(c.)'' A smith's large hammer, a sledge, கொல்லன்சம்மட்டி.

Miron Winslow


cammaṭṭi,
n. prob. sam-mardanī. [T. sammeṭa, K. cammaṭige.]
1. cf. carmayaṣṭi. [M. cammaṭṭi.] Horsewhip;
குதிரையோட்டுங் கருவி. (பிங்.)

2. [T. sammeṭa, K. cammaṭige.] Smith's large hammer, sled;
சுத்தியல்வகை. (பிங்.)

3. A plant;
ஒருவகைப் பூடு . (யாழ். அக.)

DSAL


சம்மட்டி - ஒப்புமை - Similar