சிமிட்டி
simitti
ஒருவகைச் சுண்ணாம்புக் கலவை ; பேய்க்கொம்மட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சிமிட்டிச்சுண்ணாம்பு. பேய்க்கொம்மட்டி. (யாழ். அக.) Colocynth; . See சிமிட்டுக்கள்ளி. Loc.
Tamil Lexicon
, ''s. (fem.)'' An artful woman, a woman of loose character. ''(Rare.)''
Miron Winslow
cimiṭṭi,
n. சிமிட்டு-.
See சிமிட்டுக்கள்ளி. Loc.
.
cimiṭṭi,
n. E.Cement.
See சிமிட்டிச்சுண்ணாம்பு.
.
cimiṭṭi
n. cf. சிமட்டி.
Colocynth;
பேய்க்கொம்மட்டி. (யாழ். அக.)
DSAL