கைப்பட்டை
kaippattai
தோட்பட்டை ; கைப்பலகை ; கைமரம் தாங்கும் சட்டம் ; நீர் முகக்குஞ் சிறுபட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர் முகக்கும் சிறுப்பட்டை. (W.) 3. Small ola bucket; கைமரம் தாங்கும் சட்டம். Loc. 2. Sleeper, joist to support a superstuctre; தோட்பட்டை. Shoulder blade;
Tamil Lexicon
, [kaippṭṭai] ''s. [local.]'' Sleepers, in a building. 2. A small well-basket used by the hand, நீர்முகக்குஞ்சிறுபட்டை.
Miron Winslow
kai-p-paṭṭai,
n. கை5+.
Shoulder blade;
தோட்பட்டை.
2. Sleeper, joist to support a superstuctre;
கைமரம் தாங்கும் சட்டம். Loc.
3. Small ola bucket;
நீர் முகக்கும் சிறுப்பட்டை. (W.)
DSAL