Tamil Dictionary 🔍

பனம்பட்டை

panampattai


பனஞ்சட்டம் ; நீரிறைக்கும் பனையோலைப் பட்டை ; பனையுத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பனஞ்சட்டம். 2. Split palmyra; நீரிறைக்கும் பனையோலைப்பட்டை. 3. Water-basket of palmyra leaves; பனையுத்திரம். 1. Palmyra beam;

Tamil Lexicon


etc. see பனை.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Palmyra timber. ''[loc.]'' 2. Split palmyra.

Miron Winslow


paṉam-paṭṭai,
n. பனை +. (W.)
1. Palmyra beam;
பனையுத்திரம்.

2. Split palmyra;
பனஞ்சட்டம்.

3. Water-basket of palmyra leaves;
நீரிறைக்கும் பனையோலைப்பட்டை.

DSAL


பனம்பட்டை - ஒப்புமை - Similar