சபிண்டர்
sapindar
பிதிர்ப்பிண்டம் இடுதற்குரியோர்
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிதிர்ப்பிண்டம் இடுதற்குறிய ஏழுதலைமுறைக்குட்பட்ட ஞாதியர். Agnates up to the seventh degree, as participating in piṇṭam } offered to a common ancestor, sometimes extended to certain maternal relations also;
Tamil Lexicon
பிதிர்கள்.
Na Kadirvelu Pillai Dictionary
    , [capiṇṭar]    ''s.'' Relatives to the ''sixth''  degree in the male line who may unite  in offering the funeral cake to the manes  of deceased ancestors, பிதிர்பிண்டமிடுதற்குரி  யோர்; [''ex'' ச common ''et'' பிண்டம், cakes of  raw pastry.] W. p. 892. 
Miron Winslow
    capiṇṭar,
n.  sa-piṇda.
Agnates up to the seventh degree, as participating in piṇṭam } offered to a common ancestor, sometimes extended to certain maternal relations also;
பிதிர்ப்பிண்டம் இடுதற்குறிய ஏழுதலைமுறைக்குட்பட்ட ஞாதியர்.
DSAL