Tamil Dictionary 🔍

சிகண்டி

sikanti


மயில் ; திருமால் ; அலி ; அம்பு ; கோழிச்சேவல் ; பாலையாழினோசை ; இசைநுணுக்க நூலாசிரியர் ; தொல்லைகொடுப்பவன் ; சிற்றாமணக்கு ; தலைமுடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துருபதனுக்குப் பெண்ணாகப் பிறந்து பின் யக்ஷனொருவனால் ஆணுருவடைந்து பாரதயுத்தத்தில் பீஷ்மர் உயிர் நீங்குதற்குக் காரணமாயிருந்தவன். 3. Son of Drupada who, originally a female, exchanged sex with a Yakṣa and brought about the death of Bhīṣma in the Bhārata war; அலி. (பிங்.) 4. Hermaphrodite; [கொண்டையுடன் கூடியவன்] திருமால். (இலக். அக.) 2. Viṣṇu, as having a knotted tuff of hair on His head; மயில். நீலச் சிகண்டியி லேறும் பிரான் (கந்தரலங். 26). 1. Peacock; பாலை யாழ்த்திற வகை (பிங்.) 5. (Mus.) A secondary melody-type of the pūlai class; சிற்றாமணக்கு. (மலை.) Castor plant; இசைநுணுக்கம் என்ற நூலின் ஆசிரியர். (சிலப். உரைப்பாட்டுமடை.) 6. A sage, author of Icai-nuṇukkam; தொந்தரவு கொடுப்பவன். 7. Troublesome, obstinate person; உலோபி. Loc. 8. Miser; . 1. See சிகண்டம், 2. Loc.

Tamil Lexicon


s. a peacock, மயில்; 2. Vishnu, as having a knotted tuft of hair; 3. Son of Drupada; 4. a hermophrodite, அலி; 5. an obstinate person.

J.P. Fabricius Dictionary


, [cikaṇṭi] ''s.'' A peacock, மயில். 2. A hermaphrodite, பேடு. 3. A mode of sing ing, a kind of tune, ஓர்பண். 4. The castor plant, ஆமணக்கு. (சது.) 5. Angira, one of the seven Rishis, now represented by the seven principal stars in Ursa Major, ஓரிரு டி. 6. The son of Drupada, metamor phorsed from a female, துருபதன்மகன். W. p. 842. SIKHAN'DEE.

Miron Winslow


cikaṇṭi,
n. šikhaṇdin.
1. Peacock;
மயில். நீலச் சிகண்டியி லேறும் பிரான் (கந்தரலங். 26).

2. Viṣṇu, as having a knotted tuff of hair on His head;
[கொண்டையுடன் கூடியவன்] திருமால். (இலக். அக.)

3. Son of Drupada who, originally a female, exchanged sex with a Yakṣa and brought about the death of Bhīṣma in the Bhārata war;
துருபதனுக்குப் பெண்ணாகப் பிறந்து பின் யக்ஷனொருவனால் ஆணுருவடைந்து பாரதயுத்தத்தில் பீஷ்மர் உயிர் நீங்குதற்குக் காரணமாயிருந்தவன்.

4. Hermaphrodite;
அலி. (பிங்.)

5. (Mus.) A secondary melody-type of the pūlai class;
பாலை யாழ்த்திற வகை (பிங்.)

6. A sage, author of Icai-nuṇukkam;
இசைநுணுக்கம் என்ற நூலின் ஆசிரியர். (சிலப். உரைப்பாட்டுமடை.)

7. Troublesome, obstinate person;
தொந்தரவு கொடுப்பவன்.

8. Miser;
உலோபி. Loc.

cikaṇṭi,
n. šikhaṇda.
1. See சிகண்டம், 2. Loc.
.

cikaṇṭi,
n.
Castor plant;
சிற்றாமணக்கு. (மலை.)

DSAL


சிகண்டி - ஒப்புமை - Similar