Tamil Dictionary 🔍

சபம்

sapam


கடவுளைத் துதித்தல் ; குதிரைக்குளம்பு ; ஆலமரம் முதலியவற்றின் விழுது ; மூங்கில் மரம் ; பிணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செபம். சந்தியும் வந்தனையுஞ் சபமும் (பிரமோத். சிவயோகி. 4). Recitation of mantras, prayer; குதிரைக் குளம்பு. 1. Horse's hoof ; ஆலமரமுதலியவற்றின் விழுது. (யாழ். அக.) 2. Aerial roofs, as of banyan; . Bamboo. See மூங்கில். (பிங்.) பிணம். Loc. Corpse;

Tamil Lexicon


ஜபம், s. prayer; recitation of mantras or prayer; 2. horse's hoof; 3. a corpse, பிணம். சபதபம், religious exercises. சபவடம், சபமாலை, a rosary. சபவிசாரணை, inquest.

J.P. Fabricius Dictionary


, [capam] ''s.'' Roots from branches of the banyan and other trees. ஆலமரமுதலியவற்றின் வீழ். W. p. 829. S'AP'HA. 2. Bamboo tree, மூங்கில். (சது.) 3. [''com.'' செபம்.] The recitation of a prayer or mantra. ''Sa. Japa.)'' 4. [''com.'' சவம்.] A corpse. ''(Sa. S'apa.)''

Miron Winslow


capam,
n. japa.
Recitation of mantras, prayer;
செபம். சந்தியும் வந்தனையுஞ் சபமும் (பிரமோத். சிவயோகி. 4).

capam,
n. šapha.
1. Horse's hoof ;
குதிரைக் குளம்பு.

2. Aerial roofs, as of banyan;
ஆலமரமுதலியவற்றின் விழுது. (யாழ். அக.)

capam,
n. prob. cāpa.[K. capa.]
Bamboo. See மூங்கில். (பிங்.)
.

capam,
n. šava.
Corpse;
பிணம். Loc.

DSAL


சபம் - ஒப்புமை - Similar