சபலம்
sapalam
நிலையற்ற உள்ளம் ; ஆசை ; சாறு ; மின்னல் ; மெலிவு ; பயனுள்ளது சித்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சபலை, 1. (W.) பயனுள்ளது. சென்மஞ் சபலமாம் ( சிவதக. ஆயுத்தேவ. 8). 1. That which is fruitful; மெலிவு. (J.) 3. Tenderness, weakness; இரசம். 4. Quicksilver; சித்தி. (சூடா.) 2. Fulfilment, success; நிலையற்ற உள்ளம். ( வேதா. சூ. 141, உரை.) 1. Fickle-mindedness; ஆசை. Loc. 2. Craving;
Tamil Lexicon
s. profit, gain, advantage, அனு கூலம்; 2. tenderness, weakness சவலை; 3. craving, desire, ஆசை; 4. mercury, இரசம்; 5. ficklemindedness. சபலங்கெட்டவன், a useless fellow. சபலங்கொள்ள, to have a craving for. சபலசித்தம், ficklemindedness. சபலன், a fickle-minded person.
J.P. Fabricius Dictionary
, [capalam] ''s.'' Quicksilver, இரசம். 2. Lightning, மின்னல். 3. ''[prov.]'' Tenderness, weakness--as சவலை. W. p. 317.
Miron Winslow
capalam,
n. capala.
1. Fickle-mindedness;
நிலையற்ற உள்ளம். ( வேதா. சூ. 141, உரை.)
2. Craving;
ஆசை. Loc.
3. Tenderness, weakness;
மெலிவு. (J.)
4. Quicksilver;
இரசம்.
capalam,
n. capalā.
See சபலை, 1. (W.)
.
capalam,
n. sa-phala.
1. That which is fruitful;
பயனுள்ளது. சென்மஞ் சபலமாம் ( சிவதக. ஆயுத்தேவ. 8).
2. Fulfilment, success;
சித்தி. (சூடா.)
DSAL