Tamil Dictionary 🔍

சுபம்

supam


மங்கலம் ; நன்மை ; பேறு ; முத்தி ; மங்கலச் செயல் ; அழகு ; வெண்மை ; இருபத்தேழு யோகத்துள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யோகமிருபத்தேழனுள் ஒன்று. 7. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; அழகு. (சூடா.) 6 Beauty; வெண்மை. (சூடா.) whiteness; நன்மை. சுபசரிதன் (பதினொ. ஆளு. திருக்கலம். 34). 4. Goodness, excellence; மங்கலவினை. (பிங்.) 5. Good deed, auspicious event; பேறு. துன்பெலா மறநீங்கிச் சுபத்தராய் (தேவா. 710, 4,) 2. Happiness, felicity, spiritual bliss; மங்களம். சுபமாக்கு மசுபந்தன்னை (ஞானவா.முமுட்சு.20). 1. Prosperity, auspiciousness ; முத்தி. (பிங்.) 3. Final deliverance;

Tamil Lexicon


s. fortunateness, propitiousness, felicity, பாக்கியம்; 2. benefit, good luck (opp. to அசுபம், bad luck); 3. beauty, அழகு; 4. final deliverance, முக்தி. சுபகதி, bliss. சுபகரன், (fem. சுபகரி), a beneficent person. சுபகாரியம், -கருமம், a good thing, an auspicious deed. சுபசூசகம், an auspicious sign, சுப சூசனம். சுபசெய்தி, -கோபனம், சுபாதிசயம், joyful tidings. சுபதம், that which yields happiness. சுபமங்களம், benedictory utterance in a song. சுபமஸ்து, salutation, success, `let there be success. சுபமிருத்து, natural death at ripe oldage. சுபன், (astrol.) a planet which brings good fortune. சுபாசுபம், good and ill. சுபாங்கி, (சுப+அங்கி), a woman of fine symmetrical features, சுபாங்கை. சுபாதிசயம், good news.

J.P. Fabricius Dictionary


8மங்கலங்காண்க.

Na Kadirvelu Pillai Dictionary


, [cupam] ''s.'' Fortunateness, propitiousness, auspiciousness, luckiness. (See அஷ்டசுபம்.) 2. Happiness, felicity, gratification, spirit ula delight, பாக்கியம். 3. Goodness, excel lence, favourableness, நன்மை. 4. Congra tulation, benediction, வாழ்த்து. 5. One of the twenty-seven astrological yogas, இருபத் தேழுயோகத்தொன்று. W. p. 852. S'UB'HA.- ''Note.'' The opposite is அசுபம்.

Miron Winslow


cupam,
n. šubha.
1. Prosperity, auspiciousness ;
மங்களம். சுபமாக்கு மசுபந்தன்னை (ஞானவா.முமுட்சு.20).

2. Happiness, felicity, spiritual bliss;
பேறு. துன்பெலா மறநீங்கிச் சுபத்தராய் (தேவா. 710, 4,)

3. Final deliverance;
முத்தி. (பிங்.)

4. Goodness, excellence;
நன்மை. சுபசரிதன் (பதினொ. ஆளு. திருக்கலம். 34).

5. Good deed, auspicious event;
மங்கலவினை. (பிங்.)

6 Beauty;
அழகு. (சூடா.)

7. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;
யோகமிருபத்தேழனுள் ஒன்று.

cupam,
n. šubhra.
whiteness;
வெண்மை. (சூடா.)

DSAL


சுபம் - ஒப்புமை - Similar