சரபம்
sarapam
சிங்கத்தைக் கொல்லவல்ல எண்காற் பறவை ; ஒட்டகம் ; மலையாடு ; குறும்பாடு ; விட்டில்பூச்சி ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விட்டில் (சங். அக.) 3. Grass-hopper; சிங்கத்தைக் கொல்லவல்லதாகக் கூறப்படும் எண்காற்புள். (பிங்.) 1. Fabulous eight-legged bird capable of killing the lion; ஒட்டகம். (யாழ். அக.) 4. Camel; வரையாடு. (பிங்.) 5. Mountain sheep; குறும்பாடு. (யாழ். அக.) 6. Woolly sheep; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 2. An Upaniṣad, one of 108;
Tamil Lexicon
s. a fabulous eight-legged bird so powerful as to overpower a lion; 2. an Upanishad; 3. a camel; 4. a woolly sheep.
J.P. Fabricius Dictionary
, [carapam] ''s.'' A large fabulous bird with eight legs, regarded as the foe of the lion, and as inhabiting the snowy moun tains, எண்காற்புள். W. p. 832.
Miron Winslow
Carapam,
n. šarabha.
1. Fabulous eight-legged bird capable of killing the lion;
சிங்கத்தைக் கொல்லவல்லதாகக் கூறப்படும் எண்காற்புள். (பிங்.)
2. An Upaniṣad, one of 108;
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.
3. Grass-hopper;
விட்டில் (சங். அக.)
4. Camel;
ஒட்டகம். (யாழ். அக.)
5. Mountain sheep;
வரையாடு. (பிங்.)
6. Woolly sheep;
குறும்பாடு. (யாழ். அக.)
DSAL