Tamil Dictionary 🔍

செபம்

sepam


மந்திரமோதல் ; வேண்டுதல் ; சூழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்திரோச்சாரணம். செபந்தவந் தானம் (சேதுபு. சேதுபல. 2). 1. Silent recitation of mantras; பிரார்த்தனை. 2. Prayer; தந்திரம். நின்செபந்தான் சிறிதுநடவாது (அருட்பா, vi, திருமு. தான்பெற்ற. 8). 3. Stratagem. device, trick;

Tamil Lexicon


ஜெயம், ஜபம், s. inaudible repetition of prayers; 2. prayer, மன் றாட்டு; 3. a device, trick, தந்திரம். செபக்குடம், a water pot sanctified with mantras. செபதபம், prayer and penance. செபத்தியானம், prayers and meditation, devout meditation. செபமாலை, a rosary, a string of beads. செபாலயம், a Christian church, as a house of prayer, a Jewish synogogue.

J.P. Fabricius Dictionary


, [cepam] ''s.'' The silent repetition of in cantations in worship according to pre scribed forms, and with accompanying ceremonies, as counting the beads of a rosary, the joints of the fingers, &c., செபிக் குஞ்செபம். 2. The inaudible repetition of charms, magical incantation, &c., இதழசை யாமற்செபிக்குஞ்செபம். W. p. 34. JAPA. 3. ''[Christ. usage.]'' Prayer, வேண்டிக்கொள்ளல் ''(probably brought into use by the Romanists, with whose practice it accords). (c.)'' என்செபம்ஒன்றும்ஓடவில்லை. My prayer avails nothing.

Miron Winslow


cepam,
n. japa.
1. Silent recitation of mantras;
மந்திரோச்சாரணம். செபந்தவந் தானம் (சேதுபு. சேதுபல. 2).

2. Prayer;
பிரார்த்தனை.

3. Stratagem. device, trick;
தந்திரம். நின்செபந்தான் சிறிதுநடவாது (அருட்பா, vi, திருமு. தான்பெற்ற. 8).

DSAL


செபம் - ஒப்புமை - Similar