சோபம்
chopam
அழகு ; ஒளி ; இரத்தத்தைக் குறைக்கும் நோய்வகை ; சோர்வு ; கள் ; துன்பம் ; சோம்பல் ; இரக்கம் ; பத்துக்கோடி ; கோடாகோடி ; மூர்ச்சை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரக்கம். (W.) 1. Pity, compassion; துக்கம். புத்திரகோபம். (உத்தரரா.சம்புவ.12) 2. Grief, sorrow; கள். (சூடா). 3. Toddy; மூர்ச்சை. 4. Fainting, swooning; ஆயாசம். 5. Languor, lassitude, fatigue, prostration; சோம்பல்.(W.) 6. Drowsiness; heaviness, indolence; இரத்தத்தைக் குறைக்கும் நோய்வகை. சோபம்பெறப்பிரக்குஞ் சொல்லினாள் (பூவண.உலா.288) . Anaemia ; அழகு. (உரி. நிக.) 1. Beauty, handsomeness ; ஒளி. (யாழ். அக.) 2. Lustre, radiance, splendour ; பத்துக்கோடி கோடாகோடி. A large number, ten thousand trillions ;
Tamil Lexicon
s. faintness, swoon, languor; 2. toddy, vinous liquor, கள்; 3. number, as ten thousand trillions; 4. pity, compassion, இரக்கம்; 5. beauty, handsomeness, lustre, radiance, splendour, அழகு, ஒளி. சோபாதாபம், great lassitude. சோபம் தெளிய, to recover from a swoon. சோபம் போட, -கொண்டிருக்க, to faint, to swoon away.
J.P. Fabricius Dictionary
, [cōpam] ''s. (Sa. Kshobha.)'' Fainting, swooning, சோர்வு. 2. Drowsiness, heavi ness, indolence, சோம்பல். 3. Lanquor, lassitude, exhaustion, fatigue, weariness, prostration, ஆயாசம். 4. Toddy, vinous liquor, கள். 5. A number, as ten thou sand trillions, பத்துக்கோடிகோடாகோடி. 6. Pity, compassion, இரக்கம். (ஞானபோ.) Compare சோகம்.
Miron Winslow
cōpam,
n.kṣōbha.
1. Pity, compassion;
இரக்கம். (W.)
2. Grief, sorrow;
துக்கம். புத்திரகோபம். (உத்தரரா.சம்புவ.12)
3. Toddy;
கள். (சூடா).
4. Fainting, swooning;
மூர்ச்சை.
5. Languor, lassitude, fatigue, prostration;
ஆயாசம்.
6. Drowsiness; heaviness, indolence;
சோம்பல்.(W.)
cōpam,
n.šōpha.
Anaemia ;
இரத்தத்தைக் குறைக்கும் நோய்வகை. சோபம்பெறப்பிரக்குஞ் சொல்லினாள் (பூவண.உலா.288) .
cōpam,
n.šōbhā.
1. Beauty, handsomeness ;
அழகு. (உரி. நிக.)
2. Lustre, radiance, splendour ;
ஒளி. (யாழ். அக.)
cōpam, .
n.
A large number, ten thousand trillions ;
பத்துக்கோடி கோடாகோடி.
DSAL