Tamil Dictionary 🔍

சாபம்

saapam


வில் ; தனுராசி ; விலங்கின் குட்டி ; தவத்தோர் சபித்துக் கூறும் மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலக்கப்பட்டது. லோகத்தார் சாபமென்று ஆசௌசங் கொள்கின்றது மாம்ஸத்தையன்றே (நீலகேசி, 341, உரை). That which is prohibited or banned; தவத்தோர் சபித்துக் கூறும் மொழி. தடுப்பருஞ்சாபம். (கம்பரா.அகலிகை.7.) Curse, imprecation; வில். சாபஞ் சாத்திய கணைதுஞ்சு வியனகர் (பெரும்பாண். 121). 1. Bow ; தனுவிராசி. (திவா.) 2. Sagittarius of the zodiac ; விலங்கின்குருளை. சாபவெங் கோளரியென (பாரத.சம்பவ.40.) The young of an animal ;

Tamil Lexicon


s. a curse, malediction, சபிப்பு, 2. a bow; 3. Sagittarius of the Zodiac, தனுர்ராசி; 4. the young of an animal. சாபங்கொடுக்க, --இட, --கூற, --போட, to curse, to lay a curse upon a person, சபிக்க. சாபத்தேடு, சாபத்தீடு, a curse, the effects of a curse. சாபத்தீடானது, what lies under a curse. சாபநிவர்த்தி, --நிவாரணம், --விமோ சனம், --மோசனம், the removal to a curse. சாபம் பலிக்கிறது, the curse takes effect. சாபானுக்கிரகசக்தி, (சாப+அனுக்கிரக +சக்தி) power to curse or bless as one wills.

J.P. Fabricius Dictionary


, [cāpam] ''s.'' A curse, imprecation, male diction--as uttered by a deity or great person, with power to give it effect, சபிப்பு. ''(c.)'' W. p. 838. S'APA. 2. A bow, வில். 3. Sagittarius of the Zodiac, தனுவிராசி. W. p. 322. CHAPA. 4. The young of an animal, குட்டி. (பார.) W. p. 84. SAVA.

Miron Winslow


cāpam,
n.šāpa.
Curse, imprecation;
தவத்தோர் சபித்துக் கூறும் மொழி. தடுப்பருஞ்சாபம். (கம்பரா.அகலிகை.7.)

cāpam,
n.cāpa.
1. Bow ;
வில். சாபஞ் சாத்திய கணைதுஞ்சு வியனகர் (பெரும்பாண். 121).

2. Sagittarius of the zodiac ;
தனுவிராசி. (திவா.)

cāpam,
n.šāba.
The young of an animal ;
விலங்கின்குருளை. சாபவெங் கோளரியென (பாரத.சம்பவ.40.)

cāpam
n. šāpa.
That which is prohibited or banned;
விலக்கப்பட்டது. லோகத்தார் சாபமென்று ஆசௌசங் கொள்கின்றது மாம்ஸத்தையன்றே (நீலகேசி, 341, உரை).

DSAL


சாபம் - ஒப்புமை - Similar