Tamil Dictionary 🔍

சனனம்

sananam


பிறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறப்பு. (திவா.) Birth;

Tamil Lexicon


செனனம், s. birth transmigration, பிறப்பு. சனன காலம், the time of birth. சன்ன காண்டம், book of genesis. சனன நாள், birth-day. சனன பூமி, native land. சனன மரணம், birth and death. சனன மெடுக்க, சனிக்க, to be born to assume transmigration, பிறக்க. சனன வைராக்கியம், hatred of life due to illness, poverty, afflictions etc. சனனி, mother, தாய்.

J.P. Fabricius Dictionary


, [caṉaṉam] ''s.'' Birth; transmigration, whe ther past, present or future; production in creation by birth, or otherwise, from the celestials down to vegetables. See பிறப்பு. W. p. 339. JANANA.

Miron Winslow


caṉaṉam,
n. janana.
Birth;
பிறப்பு. (திவா.)

DSAL


சனனம் - ஒப்புமை - Similar