Tamil Dictionary 🔍

சந்தசு

sandhasu


யாப்புவகை ; வேதாங்கங்களுள் ஒன்றாய் யாப்பிலக்கணம் கூறும் நூல் ; வேதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேதாங்கங்களுளொன்றாய் யாப்பிலக்கணங்க கூறும் நூல். சந்தசுமுதலிய ஆறங்கங்களும் (வேதா. சூ. 6, உரை). 2. Science of Vēdic prosody, one of six vētāṅkam, q.v.; யாப்பு. 1. Metre; வேதம். (சங். அக.) 3. Vēda;

Tamil Lexicon


s. metre, யாப்பு; 2. Veda, வேதம்; 3. science of Vedic prosody.

J.P. Fabricius Dictionary


, [cantacu] ''s.'' Sanscrit prosody; also the metres of the Vedas, ஆரியயாப்பிலக்கணம். W. p. 334. CH'HANDAS.

Miron Winslow


cantacum,
n. chandas.
1. Metre;
யாப்பு.

2. Science of Vēdic prosody, one of six vētāṅkam, q.v.;
வேதாங்கங்களுளொன்றாய் யாப்பிலக்கணங்க கூறும் நூல். சந்தசுமுதலிய ஆறங்கங்களும் (வேதா. சூ. 6, உரை).

3. Vēda;
வேதம். (சங். அக.)

DSAL


சந்தசு - ஒப்புமை - Similar