Tamil Dictionary 🔍

சிந்து

sindhu


கடல் ; நீர் ; ஆறு ; சிந்துநதி ; சிந்துதேசம் ; ஒரு மொழி ; ஒரு பண் ; கொடி ; இருவாட்சி ; குள்ளன் ; முச்சீரடி ; இசைப்பாவகை ; ஒரு வரிக்கூத்து வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசைப்பாவகை. (சிலப் 6,35, உரை.) 3. A kind of musical composition ; . 2. See சீந்தடி. (காரிகை, உறுப்12) ஒருவகை வரிக்கூத்து. (சிலம் 3,13, உரை.) 4. A masquerade dance; கடல். தேர்மிசைச் சென்றதோர் சிந்து (கம்பரா. ஆற்றுப். 32). 1. Sea, ocean; நீர். (பிங்.) 2. Water; நதி. (பிங்.) 3. River; . Tuscan jasmine. See இருவாட்சி. (w.) ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. 5. Sindh, as the country of the Indus one of 56 tēcam, q.v.; பதினெண்மொழிகளுள் சிந்துதேசத்தில் வழங்கும் மொழி. (திவா.) 6. The language of Sindh, one of the 18 languages referred to in Tamil works; பண். சிந்தொக்குஞ் சொல்லினார் (கம்பரா. இராவணன்சோகப். 38) Musical note; கொடி. தீமதலை சிந்தா (கந்தரந். 21). Flag, banner; குறளினுஞ் சிறிது நெடியனாய் மூன்றடியுயரமுள்ளவன். குறள் சிந்தினொடோரு நடந்தன (சிவக. 631). 1. Dwarf, about 3 ft. high, dist. fr. kuṟal; சிந்துநதி, கிளர்வேணிமயமுங் கெங்கையுஞ் சிந்துவும் (பெருங். நரவாணம்4,122). 4. The river Indus;

Tamil Lexicon


s. the sea, ocean, கடல்; 2. water, நீர்; 3. river in general, ஆறு; 4. the province of Sindh & its language; 5. the river Indus, சிந்து நதி; 6. a kind of poem; 7. a dwraf; 8. cat's eye, வைடூரியம்; 9. an elephant. சிந்தினர், dwarfs. சிந்தன், a dwarf. சிந்து சாரம், sea-salt. சிந்துசாகை, a gulf, an arm of the sea. சிந்து தேசம், Sindh; 2. India. சிந்து புட்பம், conch, as flower of the ocean.

J.P. Fabricius Dictionary


, [cintu] ''s.'' The sea, the ocean, கடல். 2. Water, நீர். 3. A river in general, ஆறு. 4. The country bordering on the Indus, Sindh, சிந்துதேசம். 5. The language of the சிந்து country, one of the eighteen langu ages, பதினெண்பாடையிலொன்று. (See பாடை.) 6. The river Indus, சிந்துநதி. 7. An ele phant--as சிந்தூரம், யானை. ''(p.)'' W. p. 925. SINDDHU. 8. A species of ode of five உறுப்பு or members, the first being a very short line and called பல்லவி, the second one longer, named அனுபல்லவி, and the re mainder சரணங்கள், சிந்துகவி. 9. Any poetic line of three feet, முச்சீரடி. 1. Any short person, a dwarf, குள்ளன். (நிக.) 11. A pre cious stone, cat's eye, வைடூரியம். 12. A shrub, இருவாட்சி. ''(M. Dic.)''

Miron Winslow


cintu,
n. prob. சிந்து-.
1. Dwarf, about 3 ft. high, dist. fr. kuṟal;
குறளினுஞ் சிறிது நெடியனாய் மூன்றடியுயரமுள்ளவன். குறள் சிந்தினொடோரு நடந்தன (சிவக. 631).

2. See சீந்தடி. (காரிகை, உறுப்12)
.

3. A kind of musical composition ;
இசைப்பாவகை. (சிலப் 6,35, உரை.)

4. A masquerade dance;
ஒருவகை வரிக்கூத்து. (சிலம் 3,13, உரை.)

cintu,
n. sindhu.
1. Sea, ocean;
கடல். தேர்மிசைச் சென்றதோர் சிந்து (கம்பரா. ஆற்றுப். 32).

2. Water;
நீர். (பிங்.)

3. River;
நதி. (பிங்.)

4. The river Indus;
சிந்துநதி, கிளர்வேணிமயமுங் கெங்கையுஞ் சிந்துவும் (பெருங். நரவாணம்4,122).

5. Sindh, as the country of the Indus one of 56 tēcam, q.v.;
ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று.

6. The language of Sindh, one of the 18 languages referred to in Tamil works;
பதினெண்மொழிகளுள் சிந்துதேசத்தில் வழங்கும் மொழி. (திவா.)

cintu,
n. cf. செந்து. [M. cintu.] (Mus.)
Musical note;
பண். சிந்தொக்குஞ் சொல்லினார் (கம்பரா. இராவணன்சோகப். 38)

cintu,
n. prob. Mhr. jheṇdā.
Flag, banner;
கொடி. தீமதலை சிந்தா (கந்தரந். 21).

cintu,
n.
Tuscan jasmine. See இருவாட்சி. (w.)
.

DSAL


சிந்து - ஒப்புமை - Similar