சந்தாயயானம்
sandhaayayaanam
ஓர் அரசன் பின் தொடரும் பகைவனைச் சந்தியினால் நண்பனாகச் செய்துகொண்டு முன்னிற்கும் பகைவனை எதிர்த்துச் செல்லுஞ் செலவு. (சுக்கிரநீதி, 336.) The march of a king against his enemy in front, making an ally of the enemy who attacks him from behind;
Tamil Lexicon
cantāya-yāṉam
n. sandhāya+.
The march of a king against his enemy in front, making an ally of the enemy who attacks him from behind;
ஓர் அரசன் பின் தொடரும் பகைவனைச் சந்தியினால் நண்பனாகச் செய்துகொண்டு முன்னிற்கும் பகைவனை எதிர்த்துச் செல்லுஞ் செலவு. (சுக்கிரநீதி, 336.)
DSAL