சந்தயம்
sandhayam
ஐயம் ; ஐயவணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐயவணி. (மாறனலங். 136.) 2. (Rhet.) Figure of speech which consists in expressing a doubt; சந்தேகம். சந்தயந் தீரீர் (மாறனலங். 303, உரை). 1. Doubt;
Tamil Lexicon
s. doubt, சந்தேகம்.
J.P. Fabricius Dictionary
சந்தேகம்.
Na Kadirvelu Pillai Dictionary
[cntym ] --சந்தையம், ''s.'' [''prop.'' சந் தேகம் which see.] ''(R.)''
Miron Winslow
cantayam,
n. san-dēha.
1. Doubt;
சந்தேகம். சந்தயந் தீரீர் (மாறனலங். 303, உரை).
2. (Rhet.) Figure of speech which consists in expressing a doubt;
ஐயவணி. (மாறனலங். 136.)
DSAL