Tamil Dictionary 🔍

சந்தானம்

sandhaanam


மரபு , சந்ததி ; குருபரம்பரை ; தொடர்பு ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று ; அம்பு எய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 335, உரை.) 5. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākanam, q. v.; தேவலோகத்துப் பஞ்சதருக்களுள் ஒன்று. (திவா.) 6. A tree of Svarga, one of paca-taru, q.v.; அம்பு எய்கை. Shooting an arrow; தொடர்பு. 3. Uninterrupted succession; குருபரம்பரை. மெய்கண்ட சந்தானம். 4. Line of succession in spiritual preceptorship; வமிசம். 2. Descent, lineage, pedigree; சந்ததி. துதிவாணிவீரம் விசயம் சந்தானம். (தனிப்பா.). Offspring, progeny, issue;

Tamil Lexicon


s. offspring, progeny, issue, children, சந்ததி; 2. race, lineage, family, வமிசம்; 3. succession of an order as of a priesthood, தொடர்பு; 4. an ancient Saiva Sanskrit scripture; 5. a Kalpaka tree in Swargaloka, one of the five trees, சந்தானம், மந்தாரம், பாரிசாதம், கற்பகம், & அரிசந்தனம்; 6. the shooting of an arrow. உன் சந்தானம் தழைக்க, may your family increase and prosper! சந்தான பாரம்பரையாய், by right of hereditary succession. சந்தான குரவர், the four Saiva acharyas, மெய்கண்ட தேவர், அருணந்தி, சிவாசாரியார், மறை ஞானசம்பந்தர், & உமாபதிசிவாசாரியார், who propagated the Saiva Siddhanta philosophy. சந்தானமற்றவன், a man without issue. சந்தானவழி, lineage. சந்தான விருத்தி, சந்தானாபிவிருத்தி, family increase and succession. புத்திர சந்தானம், male issue, a son.

J.P. Fabricius Dictionary


, [cantāṉam] ''s.'' Offspring, progeny, issue, சந்ததி. 2. Race, descent, lineage, fami ly, pedigree, line, வமிசம். ''(c.)'' 3. Series, consecutive series, regular succession, concatenation, தொடர்பு. 4. Succession of an order--as of a priesthood, &c., குரு பாரம்பரை. 5. One of the five trees of Swerga, that yield whatever is desired, ஐந்தருவிலொன்று. W. p. 888. SANTANA.

Miron Winslow


cantāṉam,
n. san-tāna.
Offspring, progeny, issue;
சந்ததி. துதிவாணிவீரம் விசயம் சந்தானம். (தனிப்பா.).

2. Descent, lineage, pedigree;
வமிசம்.

3. Uninterrupted succession;
தொடர்பு.

4. Line of succession in spiritual preceptorship;
குருபரம்பரை. மெய்கண்ட சந்தானம்.

5. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākanam, q. v.;
சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 335, உரை.)

6. A tree of Svarga, one of panjca-taru, q.v.;
தேவலோகத்துப் பஞ்சதருக்களுள் ஒன்று. (திவா.)

cantāṉam,
n. san-dhāna.
Shooting an arrow;
அம்பு எய்கை.

DSAL


சந்தானம் - ஒப்புமை - Similar