உபசந்தானம்
upasandhaanam
தொடுக்கை. வெங்கணை... உபசந்தானம் புரியருமறையு மீந்தான் (கூர்மபு. இராமனவ. 21). Fastening, tacking, affixing, as an arrow;
Tamil Lexicon
s. (உப) fastening. affixing, (as an arrow), தொடுத்தல்.
J.P. Fabricius Dictionary
upacantāṉam
n. upasan-dhāna.
Fastening, tacking, affixing, as an arrow;
தொடுக்கை. வெங்கணை... உபசந்தானம் புரியருமறையு மீந்தான் (கூர்மபு. இராமனவ. 21).
DSAL