Tamil Dictionary 🔍

சந்நிதானம்

sandhnithaanam


. See சன்னிதானம்.

Tamil Lexicon


s. same as சன்னிதானம்.

J.P. Fabricius Dictionary


[cannitāṉam ] --சந்நிதி, ''s.'' [''com.'' சன் னதி.] Proximity, அண்மை. 2. The pre sence of a deity or great personage, &c., சமுகம். 3. The holy place in a temple, the sanctuary, மூலஸ்தானம். தெய்வசந்நிதியிற்சத்தியம்பண்ணினான். He took an oath in the divine presence.

Miron Winslow


cannitāṉam,
n.
See சன்னிதானம்.
.

DSAL


சந்நிதானம் - ஒப்புமை - Similar