சத்தகம்
sathakam
ஏழு கூடியது ; சிறுகத்திவகை ; இறுதிக்கடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுகத்திவகை. (J.) Curved knife, small bill-hook; அரிசி, ஆடை, பணம் முதலிய எழுபொருள்களை பிராமணர் எழுவர்க்குத் தானஞ்செய்யும் உத்தரக்கிரியை வகை. (W.) 2. A funeral ceremony, in which seven kinds of things as rice, clothes, money, etc., are offered as gift to seven Brahmana; ஏழு கூடியது. 1. Aggregate of seven;
Tamil Lexicon
s. a curved knife; 2. an aggregate of seven, a funeral ceremony.
J.P. Fabricius Dictionary
, [cttkm] ''s.'' [''prov. a change of'' சத்தி ரம்.] A curved knife, a small bill, ஓர்கத்தி- ''Note.'' கரம்புச்சத்தகம், கொக்கைச்சத்தகம், புல்லுச் சத்தகம், பன்னச்சத்தகம், are different kinds. See these.
Miron Winslow
cattakam,
n. šastraka.
Curved knife, small bill-hook;
சிறுகத்திவகை. (J.)
cattakam,
n. saptaka. (W.)
1. Aggregate of seven;
ஏழு கூடியது.
2. A funeral ceremony, in which seven kinds of things as rice, clothes, money, etc., are offered as gift to seven Brahmana;
அரிசி, ஆடை, பணம் முதலிய எழுபொருள்களை பிராமணர் எழுவர்க்குத் தானஞ்செய்யும் உத்தரக்கிரியை வகை. (W.)
DSAL