சித்தாந்தி
sithaandhi
சித்தாந்த சமயி ; கணிதன் ; தன் கொள்கையை நாட்டுபவன் ; சைவ சித்தாந்தத்தைச் சார்ந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்கொள்கையை நாட்டுபவன். (சங். அக.) 1. One who establishes or proves his theory logically; கணனஞ்செய்வோன். (W.) 2. Astronomer, mathematician; சைவசித்தாந்தத்தைச் சார்ந்தவன். Colloq. 3. A follower of the šaiva Siddhānta system, dist. fr. vētānti; பிடிவாதமுள்ளவன். Loc 4. An abstinate person;
Tamil Lexicon
, ''s.'' A follower of the Mímansa philosophy--oppo. to வேதாந்தி. 2. A mathematician, a demonstrator, கணிதன். W. p. 925.
Miron Winslow
cittānti,
n. siddhāntin.
1. One who establishes or proves his theory logically;
தன்கொள்கையை நாட்டுபவன். (சங். அக.)
2. Astronomer, mathematician;
கணனஞ்செய்வோன். (W.)
3. A follower of the šaiva Siddhānta system, dist. fr. vētānti;
சைவசித்தாந்தத்தைச் சார்ந்தவன். Colloq.
4. An abstinate person;
பிடிவாதமுள்ளவன். Loc
DSAL