Tamil Dictionary 🔍

சித்தசாந்தி

sithasaandhi


மன அமைதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனவமைதி. சித்தசாந்தி யுடனே சரிப்போரும் (அருட்பா, i, நெஞ்சறி. 689). Stoical tranquillity of mind;

Tamil Lexicon


மனத்தையடக்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Stoical tranquility of mind, extinction of volitional feeling, &c., as attained by the ஞானி. ''(p.)''

Miron Winslow


citta-cānti,
n. citta+.
Stoical tranquillity of mind;
மனவமைதி. சித்தசாந்தி யுடனே சரிப்போரும் (அருட்பா, i, நெஞ்சறி. 689).

DSAL


சித்தசாந்தி - ஒப்புமை - Similar