Tamil Dictionary 🔍

சதாகதி

sathaakathi


இடைவிடாமல் இயங்கும் காற்று ; சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[இடைவிடாமற் சஞ்சரிப்பது] காற்று. சதாகதி மைந்தனும் (பாரத. புட்ப.15). Wind as being in perpetual motion;

Tamil Lexicon


, ''s.'' Air, wind--as the cons tant mover, காற்று. ''(p.)'' 2. Perpetual motion, equable motion, மாறாதசலனம்.

Miron Winslow


catā-kati,
n. sadā-gati.
Wind as being in perpetual motion;
[இடைவிடாமற் சஞ்சரிப்பது] காற்று. சதாகதி மைந்தனும் (பாரத. புட்ப.15).

DSAL


சதாகதி - ஒப்புமை - Similar