சததளம்
sathathalam
நூறு இதழ்களையுடைய தாமரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[நூறு இதழ்களையுடையது] தாமரை. சததளமின் வழிபடு தையலை (மீனாட். பிள்ளைத். 2). Lotus, as having hundred petals.
Tamil Lexicon
[cttḷm ] --சதபத்திரம், ''s.'' The lotus, தாமரை; [''ex'' தளம், பத்திரம், petal.]
Miron Winslow
cata-taḷam,
n. šata-dala.
Lotus, as having hundred petals.
[நூறு இதழ்களையுடையது] தாமரை. சததளமின் வழிபடு தையலை (மீனாட். பிள்ளைத். 2).
DSAL