Tamil Dictionary 🔍

சௌதாயம்

chauthaayam


மகளுக்குக் கொடுக்கும் சீர்வரிசை ; நன்கொடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாகத்திற்கு முன்பின்னாக அன்புடைச் சுற்றத்தாராற் கொடுக்கப்படுஞ் சீதனவகை. 1. Gift made to a woman by affectionate kindred, before or after marriage; வெகுமதிப்பொருள். 2. Prize, reward;

Tamil Lexicon


s. a nuptial gift, சீதனம்; 2. prize, reward; (சு, good+தாயம், gift).

J.P. Fabricius Dictionary


, [cautāyam] ''s.'' A nuptial gift, சீத னம். W. p. 93. SODHYA. 2. A prize, reward, பந்தயப்பொருள்; [''ex'' ச, good, ''et'' தா யம் gift.]

Miron Winslow


cautāyam,
n. su-dāya. (w.)
1. Gift made to a woman by affectionate kindred, before or after marriage;
விவாகத்திற்கு முன்பின்னாக அன்புடைச் சுற்றத்தாராற் கொடுக்கப்படுஞ் சீதனவகை.

2. Prize, reward;
வெகுமதிப்பொருள்.

DSAL


சௌதாயம் - ஒப்புமை - Similar