சூதம்
sootham
மாமரம் : பிறப்பு ; பாதரசம் ; புளிமாமரம் ; காண்க : பவளமல்லிகை ; சூது ; சூதாடு ; கருவி ; வண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 4. Coral jasmine. See பவளமல்லிகை. (மலை.) சூது. (சூடா.) Gambling; பிறப்பு. சூதநல்வினை மங்கலத்தொழில் (பெரியபு. திருஞான. 1043). 1. Birth; பாதரசம். (சூடா.) 2. Quicksilver, mercury; . 1. Mango. See மாமரம். (பிங்.) . 2. Sweet mango. See தேமா. . 3. Hog plum. See புளிமா. (மலை.)
Tamil Lexicon
s. the sour mango tree; 2. the sweet mango tree, தேமா; 3. coral jasmine, பவளமல்லிகை; 4. a chariot, இரதம்; 5. a bee, a beetle; 6. gambling, சூது; 7. birth; 8. quicksilver, இரசம். சூதன், a charioteer; 2. the sun; 3. a carpanter; 4. the famous disciple of Vyasa and deliverer of the Puranas to the Rishis, சூதமுனிவர்; 5. a cook; 6. a gambler; 7. a deep cunning person.
J.P. Fabricius Dictionary
, [cūtam] ''s.'' The sour mango-tree, புளி மா. 2. W.p. 33.
Miron Winslow
cūtam,
n. sūta.
1. Birth;
பிறப்பு. சூதநல்வினை மங்கலத்தொழில் (பெரியபு. திருஞான. 1043).
2. Quicksilver, mercury;
பாதரசம். (சூடா.)
cūtam,
n. cūta.
1. Mango. See மாமரம். (பிங்.)
.
2. Sweet mango. See தேமா.
.
3. Hog plum. See புளிமா. (மலை.)
.
4. Coral jasmine. See பவளமல்லிகை. (மலை.)
.
cūtam,
n. dyūta.
Gambling;
சூது. (சூடா.)
DSAL