சாதகம்
saathakam
பிறப்பு ; பிறவிக்குணம் ; சாதகப்பத்திரிகை ; ஒரு நூல்வகை ; பயிற்சி ; துணைக்காரணம் ; உதவி ; ஏந்து ; முடிக்கவேண்டியது ; அனுகூலம் ; பிரமாணம் ; பூதம் ; சாதகப்புள் ; மறைப்பு ; எருக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Madar. See எருக்கு. (மலை.) மறைப்பு. விவேகந் தன்னிற்றோன்றிச் சாதக மனைத்தையும் (சங்கற்ப.மாயா.40) . That which conceals; துணைக்காரணம். (சீவரட்.5.) 2. Subsidiary cause, means to an end; பயிற்சி. அமண்சமயச் சாதகத்தா லிது செய்து (பெரியபு.திருநாவுக்.102). 1. Constant practice ; கலியுகம் சகாப்தம் வருஷம் மாதம் தேதிகள் அடங்கிய தலைவன் ஜாதகத்தைக் கூறும் பிரபந்தம். (பன்னிருபா 172.) 4. A poem which relates all the particulars indicated by one's horoscope as the year, month, date, etc.; சன்மபத்திரிகை. மூவிய றிரிதலின்றிச்சாதகமுறையிற் செய்தார் (சீவக. 1686). 3. Horoscope; பிறவிக்குணம். நல்ல மனத்தர்தமை... தாழ்வுரைத்த லென்னுடைய சாதகங்காண் (அருட்பா. i, விண்ணப்பக்.339). 2. Nature, natural tendency; சன்னம், சாதகமுமான பின்பு (திருப்பு.339). 1. Birth; பூதம். சாதக மென்னவுந் தழைத்த மாலையே (கம்பரா.மிதிலைக்.63). Goblin; . See சாதகபட்சி. கொண்டல் பேரொலியினால்...மகிழ்வுறுஞ் சாதகத்தன்மை. (கந்தபு.திருவவ.30) . பிரமாணம். (யாழ். அக.) 7. Voucher, evidence; முடிக்கவேண்டியது. சாதக நான்குந் தன்பாலுற்றோன் (திருமந். 1699). 6. That which is to be accomplished; அனுகூலம். அந்த வழக்கு அவனுக்குச் சாதகமாயிற்று. Colloq. 5. Success; சௌகரியம். படிக்க இடம் சாதகமாயிருக்கிறது. 4. Facility; உதவி. படிக்கச்சாதகம் ஏற்பட்டது. Loc. 3. Assistance, help;
Tamil Lexicon
s. success, prosperity, சித்தி;
J.P. Fabricius Dictionary
, [cātakam] ''s.'' Birth, nativity, பிறப்பு. 2. Horoscope, an astrological prediction from the position of the constellations and planets at one's birth. 3. A written na tivity, one of the ninty-six பிரபந்தம், சாதகப் பத்திரிகை. W. p. 347.
Miron Winslow
cātakam,
n.jātaka.
1. Birth;
சன்னம், சாதகமுமான பின்பு (திருப்பு.339).
2. Nature, natural tendency;
பிறவிக்குணம். நல்ல மனத்தர்தமை... தாழ்வுரைத்த லென்னுடைய சாதகங்காண் (அருட்பா. i, விண்ணப்பக்.339).
3. Horoscope;
சன்மபத்திரிகை. மூவிய றிரிதலின்றிச்சாதகமுறையிற் செய்தார் (சீவக. 1686).
4. A poem which relates all the particulars indicated by one's horoscope as the year, month, date, etc.;
கலியுகம் சகாப்தம் வருஷம் மாதம் தேதிகள் அடங்கிய தலைவன் ஜாதகத்தைக் கூறும் பிரபந்தம். (பன்னிருபா 172.)
cātakam,
n. sādhaka.
1. Constant practice ;
பயிற்சி. அமண்சமயச் சாதகத்தா லிது செய்து (பெரியபு.திருநாவுக்.102).
2. Subsidiary cause, means to an end;
துணைக்காரணம். (சீவரட்.5.)
3. Assistance, help;
உதவி. படிக்கச்சாதகம் ஏற்பட்டது. Loc.
4. Facility;
சௌகரியம். படிக்க இடம் சாதகமாயிருக்கிறது.
5. Success;
அனுகூலம். அந்த வழக்கு அவனுக்குச் சாதகமாயிற்று. Colloq.
6. That which is to be accomplished;
முடிக்கவேண்டியது. சாதக நான்குந் தன்பாலுற்றோன் (திருமந். 1699).
7. Voucher, evidence;
பிரமாணம். (யாழ். அக.)
cātakam,
n. prob. sādhaka.
Goblin;
பூதம். சாதக மென்னவுந் தழைத்த மாலையே (கம்பரா.மிதிலைக்.63).
cātakam,
n.cātaka.
See சாதகபட்சி. கொண்டல் பேரொலியினால்...மகிழ்வுறுஞ் சாதகத்தன்மை. (கந்தபு.திருவவ.30) .
.
cātakam,
n.chādaka.
That which conceals;
மறைப்பு. விவேகந் தன்னிற்றோன்றிச் சாதக மனைத்தையும் (சங்கற்ப.மாயா.40) .
cātakam,
n.
Madar. See எருக்கு. (மலை.)
.
DSAL