சொண்டன்
sondan
செருக்கண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சொண்டுக்காரன். (W.) செருக்கன். ஓரு சொண்டன் பரந்துலவும் (கோயிற்பு. இரணிய. 22). 2. Self-conceited person;
Tamil Lexicon
--சொண்டுக்காரன், ''s.'' A thick blubber-lipped person.
Miron Winslow
coṇṭaṉ,
n. சொண்டு2.
See சொண்டுக்காரன். (W.)
.
2. Self-conceited person;
செருக்கன். ஓரு சொண்டன் பரந்துலவும் (கோயிற்பு. இரணிய. 22).
DSAL