Tamil Dictionary 🔍

சண்டாளம்

santaalam


கயமைத்தன்னமை ; பேய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேய். (W.) 2. Demon; நீசத்தன்மை. கோபஞ் சண்டாளம். 1. Baseness, vileness, sinfulness;

Tamil Lexicon


s. villainy, baseness, இழிவு; 2. a demon, பேய். சண்டாளன், (fem. சண்டாளி), a base or vile person, a villain, an outcaste. சண்டாளத் துரோகி, --ப்பாவி, a vile traitor, a vile wretch. படுசண்டாளன், a worst villain.

J.P. Fabricius Dictionary


, [caṇṭāḷam] ''s.'' Lowness, baseness, meanness, barbarism, இழிவு. 2. A base creature. a vile wretch, நீசன்; ''[ex Sa. chan'd'hala.]'' 3. ''(R.)'' A demon, பேய். ''(p.)'' மிருகசண்டாளங்கருத்தபம். An ass is the basest of animals. ''(p.)''

Miron Winslow


caṇṭāḷam,
n. caṇdāla.
1. Baseness, vileness, sinfulness;
நீசத்தன்மை. கோபஞ் சண்டாளம்.

2. Demon;
பேய். (W.)

DSAL


சண்டாளம் - ஒப்புமை - Similar